- 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு
- 451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு
- 426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு
- 401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு
- 301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு