Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 19, 2017

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல்


தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்பதிவிறக்கம் செய்தல் | 25.05.2017 முதல்பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள்தங்களுக்கான தற்காலிக மதிப்பெண்சான்றிதழை தங்களது பிறந்த தேதி,பதிவெண் ஆகிய விவரங்களை அளித்துwww.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில்தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அன்றே பள்ளிமாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிதலைமையாசிரியர்கள் மூலமாகவும்,தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதியதேர்வு மைய தலைமையாசிரியர்கள்மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்டதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைபெற்றுக் கொள்ளலாம்.