Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 15, 2018

3 ஆண்டு எம்டி ஓமியோபதி படிப்புக்கு செப் 17ல் தேதி விண்ணப்பிக்கலாம் ..!


மூன்று ஆண்டு எம்டி ஓமியோபதி படிப்புக்கு 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் அறிவித்துள்ளது. 



எம்டி (ஓமியோபதி) படிப்புக்கு குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில், AIAPGET-2018 (ஓமியோபதி) ல் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 விண்ணப்பங்களை 17.09.2018 முதல் 08.10.2018 வரை சுகாதாரத் துறையின் இணையதளத்தில். http://www.tnhealth.org/ பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 8ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.