பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தால் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும்
அரசு கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் இலவசமாக அனுமதிக்க வேண்டும். டிசம்பர் வரை இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது



No comments:
Post a Comment