Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 2, 2019

ரூ.21,700 ஊதியத்தில் கான்ஸ்டபிள் வேலை



மத்திய அரசு சாஷஸ்திர சீமா பால் (SSB) காலியாக உள்ள கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

கான்ஸ்டபிள் (Constable) பிரிவில் 150 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

S.S.L.C (10th) படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ. 21700 முதல் ரூ.69100 வரை வழங்கப்படும்.



வயது வரம்பு:

18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் https://ssb.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க் வேண்டும்.மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/1Pf7Rr3QHQb4WcVdOMM8rWnTP8644Hrdk/view?usp=sharing என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி:11.08.2019