Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 24, 2019

ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை



ஏர் இந்தியா பொறியியல் சேவை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

டெக்னீசியன் பிரிவில் 393 பணியிடங்கள் உள்ளன.



கல்வித் தகுதி:

ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:



தொழில்திறன், டிரேடு தேர்வு மற்றும் டெக்னிக்கல் அஸஸ்மெண்ட் தேர்வு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.aisel.airindia.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/808_1_Revised-Notification-for-Aircraft-Tech-and-Skilled-tradesmen.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.



நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Engineering Services Limited, Personnel Department, Avionics Complex, First Floor, IGI Airport(Near New Custom House), New Delhi - 110 037

நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி: 26.08.2019 முதல் 24.09.2019 வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment