Search This Blog

Saturday, August 24, 2019

பொறியியல் பட்டதாரிகளுக்கு நீர் மற்றும் மின்வழங்கல் சேவை நிறுவனத்தில் வேலை

0 comments

மத்திய அரசின் நீர் மற்றும் மின்வழங்கல் சேவை நிறுவனத்தில் (WAPCOS) காலியாக உள்ள களம் பொறியாளர் (Field Engineer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் :



களம் பொறியாளர் (Field Engineer) பிரிவில் 24 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.E Civil Engineering மற்றும் B.E Mechanical Engineering பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப் பிக்கும் முறை:

ஆன்லைனில் www.wapcos.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.wapcos.gov.in/careers.aspx என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 515, 5th Floor, Shree UGATI Corporate Park, Opp. Partik Mall, Koba, Gandhinagar, Road, Kudasan, Gandhinagar, Gujarat - 382421.



நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:25.08.2019

No comments:

Post a Comment