Breaking

Saturday, September 7, 2019

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள்



மாணவர்களின் கல்வியை கருத்திக் கொண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோட்டில் அமைச்சர் அளித்த போட்டியில் மேலும், 'நீட் விலக்கு பெற வேண்டும் என்பது அரசின் இலக்கு; அதுவரை மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்படும். கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் டிசி கொடுத்து வெளியே அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment