Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 7, 2019

Teachers Exchange Programme - செயல்பாட்டை மேற்கொள்ள ஆசிரியர்களின் பட்டியலை அனுப்பிவைக்க ஆணை!


திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திலிருந்து Quality Components அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வி பயிற்றுவிக்கும் அறிவியல் மற்றும் கணிதப் பட்டதாரி ஆசிரியர்கள் களப்பணி மேற்கொள்ளும் வகையில் Teachers Exchange Programme செயல்பாட்டிற்கு 40 சிறந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு கல்வி மாவட்டத்திற்கு 6 பட்டதாரி ஆசிரியர்கள் ( 3 அறிவியல் + 3 கணிதம்) மற்றும் 4 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ( 2 அறிவியல் + 2 கணிதம்) என மொத்தம் 10 ஆசிரியர்கள் வீதம் பட்டியல் அனுப்ப உத்தரவு.





No comments:

Post a Comment