Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 17, 2020

துளசி, மிளகுடன் தேன் கலந்து சாப்பிடுங்கள்... நோய் எதிர்ப்பு சக்தி கூடும்



சென்னை: எந்தவிதமான நோயை எதிர்த்து போராடுவதற்கும் இயற்கையாகவே உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் அமைந்துள்ளது. எந்தவொரு வைரஸ் தாக்குதலிருந்து நம்மளை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் நம் நோயெதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும்.
அப்பொழுது தான் கொரோனா போன்ற கொடிய வைரஸை எதிர்த்து நம் உடம்பு போரிடும்.
துளசியில் ஆன்டி வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் 5 துளசி இலைகளுடன் 3-4 மிளகு சேர்த்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வாருங்கள் உங்க நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

No comments:

Post a Comment