Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 17, 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பூண்டு, இஞ்சி!



சென்னை: பூண்டில் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகள் உள்ளன. எனவே இதை உங்க உணவில் தினசரி சேர்த்து வரலாம். சாலட் போன்ற உணவுகளில் கூட நீங்கள் சேர்த்து வரலாம்.
சில பூண்டுத் துண்டுடன் தேன் கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வாருங்கள். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்று ஏற்படாமல் காக்கிறது.
இஞ்சியில் ஆன்டி வைரல் தன்மை இருப்பதால் வைரஸ் தொற்றுக்கு எதிராக போரிடுகிறது. இதை நீங்கள் நட்சத்திர சோம்பு மற்றும் தேனுடன் சேர்த்து ஒரு நாளைக்கு 3-4 தடவை என்று எடுத்து வரலாம். இல்லையென்றால் இஞ்சி டீ போட்டு குடியுங்கள். நோய்கள் அவ்வளவு சீக்கிரம் உங்களை தாக்காது.

No comments:

Post a Comment