Breaking

Friday, April 10, 2020

பெரியார் பல்கலையில் பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு




பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட இருந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான பருவ தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகத் தேர்வாணையர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் எஸ்.கதிரவன் தெரிவித்துள்ளார்.
கொவைட்-19 தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு திரும்பப்பெற்ற பிறகு பருவத்தேர்வுகான தேதிகள் அறிவிக்கப்படும் என இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் பெரியார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ் கதிரவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment