
தமிழகத்தில் தேனிமாவட்டம், நாகலாபுரத்தில் பாரதி வித்யலாயா மந்திர் பள்ளி உள்ளது. இங்கு ஊரடங்கையொட்டி ஆன்லைனிலேயே மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம் ஆசிரியர்கள் பயிற்சியளித்து வருகிறார்கள்.



No comments:
Post a Comment