Breaking

Tuesday, May 5, 2020

பணிக்கு செல்வோர் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயம்: மத்திய உள்துறை அமைச்சகம்


டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பணிக்கு செல்வோர் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் புன்யா தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மட்டுமே அனுமதிப்படுவர், இறுதி சடங்கில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment