
அரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்றும் அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய தொகை அனுமதிப்பது தொடர்பான அரசாணைகள் மற்றும் கடிதங்கள் தற்போதும் நடைமுறையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி அது சார்ந்த விளக்கத்தினை மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கருவூல அலுவலர்களுக்கும் வழங்குமாறு கேட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கல்வித்துறை செயலர் கல்வித் துறை ஆணையாளர் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடித நகல்..



No comments:
Post a Comment