Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 18, 2020

டிகிரி முடித்தவரா நீங்கள்? மாதம் 60,000 சம்பளம் இன்றே விண்ணப்பிக்க முந்துங்கள்!


IWAI இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் ஆட்சேர்ப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Diploma, Any Degree முடித்திருக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் 3 உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13/07/2020 முதல் 12/08/2020 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.


பணிகள்:


Consultant- 1
Chief Consultant- 1
Senior Consultant- 1
மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
கல்வித்தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் Diploma, Any Degree முடித்திருக்க வேண்டும்


வயதுவரம்பு:


Consultant- 45
Chief Consultant- 65
Senior Consultant- 65
மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


சம்பளம்:

Consultant ₹60,000 மாதம் வழங்கப்படும்.
Chief Consultant ₹1,20,000 மாதம் வழங்கப்படும்.
Senior Consultant ₹1, 00,000 மாதம் வழங்கப்படும்.
மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் 13/07/2020 முதல் 12/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்


விண்ணப்பிக்கும் முகவரி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து Assistant Secretary (Admn. & Rectt.), IWAI, A-13, Sector-1, Noida -201301(U.P.) என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.


முக்கிய தேதிகள்:


ஆரம்பதேதி: 13/07/2020


கடைசிதேதி: 12/08/2020


Important Links:


Notification Link: Click here!


Apply Link: Click here!

No comments:

Post a Comment