Breaking

Friday, July 31, 2020

மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.



பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் எப்படி வழங்கப்பட உள்ளது என்பதை ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் தெரிவிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment