முகம் பளிச் ஆக இருப்பதற்கு:
ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளம் வென்னீரில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பாலீஷ் ஆகும்.
ஆஸ்துமாவிற்கு :
ஊமத்தன் பூ, பூவரசன் பூ 5, ஆடா தோடை இலை 5 இவைகளை நிழலில் உலர்த்தி புகை பிடிக்க ஆஸ்துமா தணியும்.
விடாத விக்கலுக்கு :
பழய மாட்டுத் தோலை சுட்டு சாம்பலாக்கி 1 தேக்கரண்டி அளவு தேனுடன் சாப்பிட குணமாகும்.
குதிக்கால் வலிக்கு :
எருக்கன் பாலை எடுத்து அத்துடன் முட்டை வௌஙிளைக் கருவை சேர்த்து பிசைந்து வலி உள்ள கால் பாகத்தில் போட்டு தேய்த்து நெருப்பு அனல் காட்ட வலி தீரும்.
Subscribe Us
Sunday, September 6, 2020
நோய்களும் அதற்கான இயற்கை தீர்வுகளும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment