Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 6, 2020

புதினாவின் மருத்துவ குணங்கள்

புதினா செரிமான சக்தியை அதிகரிக்கும்.

வயிற்று போக்கு ஏற்பட்டால் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு சரியாகும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறைய புதினாவை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது.

புதினாவை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ள கூடாது.

குளிர்காலங்களில் ஏற்படும் மூக்கப்படைப்பு பிரச்சனையை புதினா சரிசெய்யும்.

தொண்டை மற்றும் நுரையீரல் பகுதிகளில் உள்ள அடைப்பை நீக்கி உடலுக்கு நன்மை அளிக்கிறது.

புதினாவை நன்கு அரைத்து அதை தடவி வர தோல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

புதினா இலைகளை முகர்ந்து பார்த்தால் வாந்தி ஏற்பட்டால் சரியாகிவிடும்.

வாந்தி ஏற்பட்டால் சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment