JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய அனல்மின் கழகத்தில், டிப்ளமோ பிரிவில் சுரங்க துறையில் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Mining Survey
வயது: 25 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்
தகுதி: அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகளில் Mine Survey பாடப்பிரிவில் பொறியியல் தேர்ச்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சியாவது பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.24,000/- வரை
தேர்வு செயல்முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி வரும் 12.12.2020 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.ntpccareers.net/index.php
இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/NTPC-Appointment-ad.pdf
No comments:
Post a Comment