Breaking

Friday, November 27, 2020

சென்னையில் உடனடி அரசு வேலைவாய்ப்பு.


சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

பணி: அலுவலக உதவியாளர்

காலி பணியிடங்கள்: 23

கடைசி தேதி: 30.11.2020

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 30 வயது

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

மேலும் இந்த வேலைக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://tnrd.gov.in/pdf/OAs%20Notification%20and%20Instruction.PDF

விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment