Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 14, 2020

ஹார்ட்அட்டாக்கை தடுக்கும் ஆலிவ் ஆயில்

எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் என்பது சுத்தமான வடிவத்தில் பெறப்பட்டுள்ள எண்ணெய். அதில் மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டான பாலிஃபீனால் அதிக அளவில் இருக்கிறது.

ஆலிவ் ஆயில், உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, உங்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பை ஆலிவ் ஆயில் கணிசமாக குறைக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

இதில் கலோரிகள் அதிகம்; ஒரு பவுண்ட் (சுமார் 0.453 கிகி) எண்ணெயில் சுமார் 4,000 கலோரிகள் உள்ளன. இதை மிக அதிகமாக உட்கொண்டால் உடலில் எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்றவை ஏற்படும். ஆலிவ் ஆயிலுடன் காய்கறிகள், பழங்களை யும் நீங்கள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment