கடுமையான இருமலை உடனே குறைக்கும் ஒரு எளிதான இயற்கை வைத்தியம்.!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, September 17, 2022

கடுமையான இருமலை உடனே குறைக்கும் ஒரு எளிதான இயற்கை வைத்தியம்.!!தேவையான மூலப்பொருட்கள்

1.மிளகு - 30 கிராம்

2.கடுக்காய் - 30 கிராம்

3.அதிமதுரம் - 30 கிராம்

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.

பிறகு சமளவு மிளகு,கடுக்காய் மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

வறுத்தப் பொருட்களை நன்கு இடித்து பொடியாக்கிக்கொள்ளவும்.

மேலும் இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.

இந்த பொடியை தினமும் சிறுதுளி எடுத்து தேனில் கலந்து சில நாட்களுக்கு சாப்பிடவும்.

அவ்வாறு சாப்பிட்டு வர கடுமையான இருமலையும் குறைக்கும்.

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கடுமையான இருமலுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad