JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சீரகம் சாப்பிடுவது நமக்கு நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும் என்பதால் அதை அளவுக்கதிகமாக எடுத்து கொள்ள கூடாது .சிலர் ஜீரக தண்ணீர் முதல் வெறும் ஜீரகம் வரை எடுத்து கொள்வது வழக்கம் ,மேலும் சாம்பார் குழம்பு என்று எல்லா உணவிலும் சீரகத்தை சேர்த்து வருவர் .ஆனால் இப்படி ஓவராக சீரகம் எடுத்து கொள்வது நிறைய பக்க விளைவுகளை உண்டாகுமாம் .
இப்படி அதிகமாக எடுத்து கொள்வதால் கல்லீரலில் பாதிப்பு உண்டாகுமாம் ,சிலருக்கு சிறுநீரக பாதிப்பு கூட உண்டாகுமாம் .இன்னும் சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வந்து ஒருவிதமான எரிச்சல் உணர்வுடன் இருப்பார்களாம்

அதனால் சீரகத்தை அதிகம் எடுத்து கொள்வது ஆபத்தையே ஏற்படுத்தும்.
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல சீரகத்தையும் அளவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அந்தவகையில் சீரகத்தை அதிகம் எடுத்து கொள்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க.
1.கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு சீரகம் எடுத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உண்டாம்
2.மாதவிடாய் நாட்களில் பெண்கள் அதிகம் சீரகம் எடுத்தால் அதிக ரத்தப்போக்கு உண்டாகுமாம்
3.சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்போர் லோ சுகர் ஏற்படாமலிருக்க சீரகம் குறைவாக எடுத்து கொள்வது நலம் சேர்க்கும்
No comments:
Post a Comment