JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கீரைகள் பொதுவாக உடலுக்கு பல்வேறு வகையான சத்துக்களை அள்ளிக் கொடுக்கிறது. அந்த வகையில் பாலக்கீரை உடலுக்கு தேவையான ஆற்றலை எளிதாக கொடுக்கிறது.
பாலக்கீரையில் போலிக் அமிலம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதன் காரணமாக கர்ப்பிணிகள் இதனை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
மேலும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை சாப்பிட்டால் அதிக அளவு பால் சுரக்கிறது.
பாலக்கிணியில் உள்ள காப்பர் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக வைக்க உதவுகிறது.
பாலக்கீரை ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. அதன் காரணமாக அனிமீயா நோய் வராமல் தடுக்கிறது.
மேலும் பாலக் கீரை சாப்பிடுவதால் ரத்தத்தை சுத்தப்படுத்தி பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.
பாலக்கீரையில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்திற்கு வலுவூட்டுகிறது. மேலும் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்துகிறது.
No comments:
Post a Comment