மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே உடலில் பின்வரும் அறிகுறிகள் தோன்றும் .அதை அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை மேற்கொண்டால் ஹார்ட் அட்டாக்கை தவிர்க்கலாம்

1.ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு உடலில் மிகுந்த சோர்வு உண்டாகும்
2.தூக்கமின்மை பிரச்சினை .ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருக்கும்
3..ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும்
4.பலவீனமான தசைகள் .ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருக்கும்
5..ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு அடிக்கடி மயக்கம் வருதல் இருக்கும்
6.வியர்வை அதிகரித்தல் .ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருக்கும்
7..ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு இருக்கும்
8.அடி வயிற்று வலி .ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு உண்டாகும்
9..ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு முடி உதிர்தல் இருக்கும்
10.சீரான இதய துடிப்பின்மை .ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருக்கும்
11..ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கால், பாதம் மட்டும் முழங்கால் வீங்கிப் போகும்
இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரை நாடினால் மாரடைப்பில் இருந்து சற்று பாதிப்பு குறையும் என்பது குறிப்பித்தக்கது
No comments:
Post a Comment