Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 30, 2023

சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?



பொதுவாக உலகளவில் நீரிழிவு நோயில்,நம் நாடு முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது .இந்த சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை எப்படி சாப்பிடணும் ,எவ்வளவு சாப்பிடணும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.நீங்கள் மாம்பழத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க விரும்பினால், அதன் உட்கொள்ளும் நேரத்தில் கவனம் செலுத்துங்கள்.

2.காலை உணவு மற்றும் உணவுக்கு இடையில் நீங்கள் தாராளமாக சாப்பிடலாம்.

3.ஆனால் இரவு உணவு அல்லது உணவுடன் மாம்பழம் சாப்பிடக்கூடாது.

4.நீரிழிவு நோயில் மாம்பழங்களினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க சாப்பிடும் அளவில் கவனம் தேவை.

5.ஏனெனில், எதையுமே அதிகமாக சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

6.நீங்கள் உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு எவ்வளவு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்பதை நிர்ணயித்து கொள்ளவும்.

7.நார்ச்சத்து போலவே, புரோட்டீனும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்கிறது.

8.ஆனால் மாம்பழத்தில் புரதம் இல்லை.

9.எனவே அதனுடன் முட்டை அல்லது சில பாதாம் சாப்பிடுவதன் மூலம் புரதத்தை சேர்க்கலாம்.

No comments:

Post a Comment