Monday, June 5, 2023

10 பல் பூண்டு போதும் பத்தே நாளில் 10 கிலோ வரை எடை குறைக்கலாம்!!

தற்போதைய காலகட்டத்தில் உடல் பரும நாள் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வரும் நிலையில் அதனை எப்படி குறைப்பது என்று தெரியாமலும் உள்ளனர்.

வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்களை நமது உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்வதன் மூலமே நாம் எடையை எளிமையாக குறைத்து விடலாம்.

ஆனால் இது குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. இதனை எல்லாம் விட்டுவிட்டு ஜிம் மற்றும் இதரப் பொருட்கள் என்ன பணத்தை செலவழித்து வருகின்றனர்.

அந்த வகையில் நம் சமையலில் அன்றாட உபயோகிக்கும் சில பொருட்களை வைத்து எடையை எளிமையாக குறைக்கலாம். அதை எவ்வாறு குறைப்பது என்று மேற்கொண்டு இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழம்

பூண்டு 10 பல்

செய்முறை:

ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெதுவெதுப்பான ஒரு கப் தண்ணீரில் இந்த எலுமிச்சம் பழச்சாற்றை பழக்க வேண்டும். இந்த வெதுவெதுப்பான நீரிலே நாம் எடுத்து வைத்துள்ள பூண்டு பல்லையும் சேர்க்க வேண்டும்.

குறிப்பாக இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்த்து விட்டு 15 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும்.

மேற்கொண்டு 15 நிமிடம் கழித்து இந்த பூண்டு மற்றும் எலுமிச்சை பழம் கூறிய பானத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு காலை நேரத்தில் குடித்து வரும் பட்சத்தில் தொப்பை குறைவாரத்தில் குறைவதை உங்களால் பார்க்க முடியும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News