அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதி NEXT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் NEXT தேர்வு குறித்த இணையதள காணொளி கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment