பொதுவாக அமில தன்மையுள்ள ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை ஆகிய பழங்களில் நம் உடலுக்கு ஏராளமான நன்மை அடங்கியுள்ளது .அந்த வகையில் ஆரஞ்சு பழத்தில் நிறைய மருத்துவ குணம் அடங்கியுள்ளது எனவே ,ஆரஞ்சு பழம் மூலம் நாம் அடையும் நன்மைகள் பற்றி இந்த ப்பதிவினில் பார்க்கலாம்
1.ஆரஞ்சு பழமானது பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிட அதிக சுவை உடையதாகவும் காணப்படுகிறது.
2.சிலருக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் ,அவர்கள் இந்த ஆரஞ்சு பழத்தினை சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகும்.
3.மேலும் சிலருக்கு தொண்டையில் புற்று நோய் இருக்கும் .அப்படி கேன்சர் உடையவர்களுக்கு ஆரஞ்சு சாற்றினை கொடுக்கலாம்.
4.சிலருக்கு இதய பிரச்சினை இருக்கும் .அப்படி இருதய நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தினை அதிகம் சாப்பிட்டால் எளிதில் குணமடையலாம்.
5.மேலும் ஒரு கப் ஆரஞ்சு சாறு தாய்ப்பாலுக்கு இணையான உணவாகும்.
6.மேலும் ஒரு ஆரஞ்சுப்பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது.
7.ஆரஞ்சு சாறு குடிப்பதால் இரத்த குழாய் அடைப்பினை நிக்கும்.
8.சிலர் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதியுறுவாவர்கள்.
9.அவர்கள் ஆரஞ்சு சாறுடன் இளநீர் சேர்த்து குடித்தால் சிறுநீர் தடைபடாமல் வெளியேறும்.
No comments:
Post a Comment