மனித உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடம்பில் எந்த ஒரு நோயும் இருக்கக் கூடாது.
ஏற்பட காரணம் என்பார்கள். இதற்கு முக்கியமான காரணம் மாறி வரும் வாழ்வியல் முறையும் முறையற்ற உணவுப் பழக்கங்களும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சினையால் அடிக்கடி அடிவயிற்று வலி, சிறுநீரக வழி மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவது போன்றவை கல்லடைப்பு பிரச்சனையாகும்.
டிப்ஸ் 1
முதலில் வெள்ளரி பழத்தை ஜூஸ் போன்று அரைத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு மிளகு சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் கல்லடைப்பு பிரச்சனை குணமாகும்.
டிப்ஸ் 2
நம்மில் நிறைய பேருக்கு பப்பாளி பழம் தெரியும் ஆனால் அதில் உள்ள விதையை பற்றி யாருக்கும் தெரியாது. சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவதை இந்த பப்பாளி விதைகள் குணமாக்கும். செய்முறை இப்போது இரண்டு தேக்கரண்டி அளவு இந்த பப்பாளி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விதைகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும். இவ்வாறு அரைத்த இந்த பேஸ்ட்டை இரண்டு தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் கலக்கி விடவும். இதனுடன் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும். இந்த ஆயுர் வேதிய மருத்துவத்தை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ள சிறுநீரகத்தில் உள்ள கற்கள் மெல்ல மெல்ல கரைய தொடங்கும்.
சிறுநீரகத்தில் உள்ள கல் 5 mm க்கு கீழே இருந்தது என்றால் இந்த மருத்துவத்தை ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும் அதுவே உங்கள் சிறுநீரகத்தில் உள்ள கல் 5mm க்கு அதிகமாக இருந்தால் இந்த மருத்துவத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இதை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் சிறுநீரக கல் கரைவது மட்டுமின்றி டயபடீஸ் இதய அடைப்பு, கேன்சர் முதலிய நோய்களை தீர்க்கும் சக்தி இந்த பப்பாளி விதைகளுக்கு உள்ளது.
No comments:
Post a Comment