Wednesday, September 6, 2023

10வது தேர்வானவர்களுக்கு 2500 காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளைப் பண்ணுங்க!

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓஎன்ஜிசி) உதவியாளர் பதவிக்கு, வரும் செப்டம்பர் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள 2,500 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என ONGC அறிவித்துள்ளது. இதற்கு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை https://ongcindia.com/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

செப்டம்பர் 20, 2023 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். 10 வகுப்பு தேர்ச்சியடைந்தால் போதுமானது. இருந்தபோதும், ஐடிஐ அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News