Join THAMIZHKADAL WhatsApp Groups
எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் இது மிகவும் கட்டாயம். எல்பிஜி கேஸ் சிலிண்டரின் இந்த புதிய விதியை நீங்கள் அனைவரும் பின்பற்றவில்லை என்றால், உங்களுக்கு கிடைக்கும் எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படும்.
எல்பிஜி கேஸ் சிலிண்டரின் கேஒய்சியை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் செய்து நிரப்பி முடிக்கவும், இல்லையெனில் மானியத்தின் பலன்களுக்கு தகுதி பெற மாட்டீர்கள். அனைத்து எல்பிஜி சிலிண்டர் வைத்திருப்பவர்களும் தங்களது KYC ஐப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

E-KYC செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க... முதலில் உங்களுக்கு சிலிண்டர் வழங்கும் கேஸ் ஏஜென்சிக்கு சென்று உங்கள் கணக்கின் KYC ஐப் புதுப்பிப்பதற்கு அவர்கள் கேட்கும் ஆவணங்களை தாங்க. இப்படி படிவத்தை நிரப்பி தருபவர்களுக்கு மட்டுமே இனி மான்யம் வழங்கப்படும்.
எல்பிஜி கேஸ் சிலிண்டரின் கேஒய்சியை மார்ச் 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். மறந்துடாதீங்க.
No comments:
Post a Comment