இரண்டு வாரங்களுக்கு, வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்களை பற்றி தெரிந்துகொள்வோம். நமது சமையலில் இதை நாம் சேர்த்துகொள்வோம்.
இந்நிலையில் இதை நாம் எடுத்துகொண்டால், சளி, இருமல், ரத்த சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கும்.
இந்நிலையில் இதில் சூடு தன்மை இருக்கிறது. இது ஜீரணிக்கும் தன்மையை அதிகரிக்கும். இதில் கரையும் நார்சத்து உள்ளது. இவை ரத்த சர்க்கரையை குறைக்கும். இதனால் சுகர் நோயாளிகளுக்கு நல்லது. மேலும் இன்சுலின் சுரப்பை அது உடல் ஏற்றுக்கொள்ளாது.
இது ஜீரணக்கும், என்மைகளை தூண்டும். வயிற்று உப்புதல், அஜீரணம் ஆகியவற்றை குணப்படுத்தும். கொலஸ்ட்ரால் உடல் எடுத்துக்கொள்வதை குறைக்கும். இதனால் இதய நோய் ஏற்படாது. உடல் எடை குறைய உதவும்.
இதை நாம் 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டல், ஜீரணம் தொடர்பான பிரச்சனை நீங்கும். மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள அதிக நார்சத்து குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து, லிப்பிட் ப்ரொபைலை அதிகரிக்கும். சுகர் நோயாளிகளுக்கு, இதய ரத்த குழாய் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இது பசியை போக்கும்.
இது அதிக பசியை குறைக்கும். அதிகம் சாப்பிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி பசி எடுக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடை குறைய உதவும்.
இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதனால் மூட்டு வலி மற்றும் வீக்கம் மற்றும் ஆஸ்துமா ஆகியவை குறையும். சிலருக்கு இதை எடுத்துகொள்வதால் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படும்.
No comments:
Post a Comment