பொதுவாக குழந்தைக்கு காய்ச்சல் வருவது சாதாரண விஷயம்தான் ,இருந்தாலும் ஜுரம் கண்ட குழந்தையை கண்டு நீங்கள் டென்ஷன் ஆகாமல் அதற்கு சில வீட்டு வைத்தியங்களை பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம்
1.குழந்தைக்கு காய்ச்சல் கண்டிருக்கும்போது, ஈரமான துணியை எடுத்து கொள்ளுங்கள் .
2.அந்த ஈரமான துணியை குழந்தையின் நெற்றியில் வைத்தால் உடனே ஜுரம் குறைவதை கண்டு நீங்கள் அதிசயப்படுவீர்கள்
3.காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு அடர்த்தியான உடைகளை உபயோகிக்க கூடாது.
4.மிகவும் லேசான காட்டன் துணிகளை பயன்படுத்தி வந்தால் ஜுரம் குறைய உடல் சூடு குறையும்
5. வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, குழந்தையின் காலின் பாதத்தில் தேய்த்தால் காய்ச்சல் குறையும்.
6.மேலும் 25 உளர் திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து விடவும்
7. ,ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த திராட்சை தண்ணீரில் லெமன் கலந்து கொடுத்து வந்தால் ஜுரம் குறையும்
8.அடுத்து வெந்தயத்தை முதல் நாள் தண்ணீரில் ஊறவைத்து மரு நாள் அந்த தண்ணீரை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் காய்ச்சல் குறையும் ,
9.மேலும் தாய்ப்பாலும் சிறந்த மருந்துதான் ,அதனுடன் நன்றாக ஓய்வெடுத்து வந்தால் ஜுரம் குறையும்
No comments:
Post a Comment