Join THAMIZHKADAL WhatsApp Groups
- ஜெனெரல் மகாராஜா இராஜேந்திர சிங்ஜி
சுதந்திர இந்தியாவின் முதல் விமானபடை தளபதி யார்?
- சுப்ரத்தோ முகர்ஜி
சுதந்திர இந்தியவின் முதல் கடற்படை தளபதி யார்?
– ராம் தாஸ் கட்டாரி
இந்தியாவின் முதல் விமானி யார்?
– Lt. ராம் சரண் (1960)
இந்தியாவின் முதல் பெண் விமானி யார்?
– துர்கா பானர்ஜி
இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி யார்?
– சிவாங்கி
இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி யார்?
– பாவனா காந்த்
பரம்வீர் சக்ரா விருது பெற்ற முதல் நபர் யார்?
– மேஜர் சோம்நாத் சர்மா
★ அமைச்சர்கள்
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?
– அபுல் கலாம் ஆசாத்
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் யார்?
– சர்தார் வல்லபாய் படேல்
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
– டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார்
இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார்?
– ராஜ்குமாரி அம்ரித் கவுர்
இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் (மாநிலம்) யார்?
– விஜயலட்சுமி பண்டிட் (உத்திரபிரதேசம்)
★ நீதிபதிகள்
சர்வதேச நீதிமனறத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?
– நாகேந்திர சிங்
சர்வதேச நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதி யார்?
– நீரு சதா
இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
– ஹிராலால் ஜே. கனியா
இந்தியாவின் முதல் பெண் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
– எம். பாத்திமா பீவி
இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதி (இந்தியர்) யார்?
– சையத் மெஹமூத்
இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி (இந்தியர்) யார்?
– அன்னா சாண்டி
பாராளுமன்றத்தில் தகுதி நீக்கத்தை எதிரகொண்ட முதல் நீதிபதி யார்?
– வி.ராமசாமி
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் யார்?
– கர்னெலியா சோரப்ஜி
★ தேர்தல் ஆணையர்கள்
இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
– சுகுமார் சென்
இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார்
– ரமாதேவி
★ இந்திய ஆட்சிப்பணி
பிரிட்டிஷ் இநதியாவில் இந்திய ஆட்சிப்பணியில் (ICS) சேர்ந்த முதல் இந்தியர் யார்?
- சத்யேந்திரநாத் தாகூர்
சுதந்திர இந்தியாவில் இந்திய ஆட்சிப்பணியில் (IAS) சேர்ந்த முதல் பெண் யார்?
- அண்ணா ஜார்ஜ் மல்ஹோத்ரா
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி யார்?
- கிரண் பேடி
★ பிரிட்டிஷ் இந்தியா
பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுநர் செயற்குழுவில் இடம் பெற்ற முதல் இந்திய சட்ட உறுப்பினர் யார்?
- சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா (ச.ப். சின்ஹா)
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உறுப்பினரான முதல் இந்தியர் யார்?
- தாதாபாய் நௌரோஜி
★ துணை வேந்தர்கள்
இந்தியாவின் முதல் துணைவேந்தர் யார்?
– குருதாஸ் பானர்ஜி
இந்தியாவின் முதல் பெண் துணைவேந்தர் யார்?
– ஹன்சா மேத்தா
★ விளையாட்டு
டென்னிஸில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்?
– மகேஷ் பூபதி
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் யார்?
– ஜே.பி.யாதவ் (1952)
★ மருத்துவம்
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
– ஆனந்தி கோபால் ஜோஷி
★ சாதனையாளர்கள்
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்தியர் யார்?
– மிகிர சென்
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் யார்?
– ஆரத்தி சகா
எவெரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்தியர் யார்?
- டென்சிங் நார்கே
எவரெஸ்ட் சிகரம் இரு முறை ஏறிய முதல் இந்தியர் யார்?
- நாவங் கோம்பு
எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய பெண் யார்?
- பச்சேந்திரி பால்
எவரெஸ்ட் சிகரம் இரு முறை ஏறிய முதல் இந்திய பெண் யார்?
- சந்தோஷ் யாதவ்
ஆக்சிஜன் உருளையின் துணையின்றி எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்தியர் யார்?
– பூ டோர்ஜி
இந்தியாவில் முதன் முதலில் அச்சு கூடத்தை நிறுவியவர் யார்?
- ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்?
- முத்துலட்சுமி ரெட்டி
அண்டார்டிகா சென்ற முதல் இந்திய பெண் யார்?
- மெஹர் மோஸ்
உலகை சுற்றி வந்த முதல் இந்தியர் யார்?
- லெப்டினென்ட் கர்னல் கே. எஸ். ராவ்
உலகை கடல் வழியே சுற்றி வந்த முதல் இந்தியப்பெண் யார்?
- உஜ்வாலாதேவி
உலக அழகியான முதல் இந்திய பெண் யார்?
- ரீட்டா பெரியா
பிரபஞ்ச அழகியான முதல் இந்திய பெண் யார்?
- சுஷ்மிதா சென்
No comments:
Post a Comment