Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 27, 2024

போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய கேள்வி பதில்கள் - 02

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியாவின் முதல் ▪️🔰🔰

●இந்தியாவின் முதல் ஜனாதிபதி - ராஜேந்திர பிரசாத்

●இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி - சர்வபள்ளி ராதா கிருஷ்ணன்

●இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவஹர்லால் நேரு

●இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் - சர்தார் வல்லபாய் படேல்

●இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் - சர்தார் வல்லபாய் படேல்

●இந்தியாவின் முதல் விவசாய அமைச்சர் - ராஜேந்திர பிரசாத்

●இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் - பீம்ராவ் அம்பேத்கர்

●இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சர் - ஆசப் அலி

●சுதந்திர இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சர் - ஜான் மத்தாய்

●இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் - லியாகத் அலி

●இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் - மொலானா அபுல் கலாம் ஆசாத்

●இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் - வால்தேவ் சிங்

●இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சர் - கஜந்தர் அலி

●இந்தியாவின் முதல் தகவல் தொடர்பு அமைச்சர் - அப்துல் நாஸ்டர்

●இந்தியாவின் முதல் தொழிலாளர் அமைச்சர் - ஜக்ஜீவன் ராம்

●பாரதம் என்ற பெயரின் தோற்றம் பண்டைய காலத்தின் எந்த புகழ்பெற்ற மன்னருடன் தொடர்புடையது? - பாரத் சக்ரவர்த்தி

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News