தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் தகுதி தேர்வுவை (teacher eligibility test) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தேர்வு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் எப்போது அறிவிப்பு வரும் என தேர்வுகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பானது இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:
Post a Comment