இந்தியாவில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் வாக்களிக்க தகுதியானவர்கள். 18 வயது கூர்மையானவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது கட்டாயமான ஒன்றாகும்.
வாக்காளர் அடையாள அட்டை முகவரியை எவ்வாறு மாற்றுவது?
தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டுக்கு சென்று "form 8" என்பதை தேர்வு செய்து முகவரியை மாற்ற முடியும். மேலும் மொபைல் எண்கள் மற்றும் பாஸ்வேர்டு மூலம் பதிவு செய்து OTP நிரப்பவும்.
பின்பு வாக்காளர் அடையாள அட்டை எங்களை உள்ளீடு செய்து பதிவு செய்யவும் பின்பு புதிய பக்கம் தோன்றும் அதில் படிவம் 8 உங்கள் பெயர், பழைய முகவரி, புதிய முகவரி, மாநிலம், தொகுதி போன்ற விவரங்களை துல்லியமாக நிரப்ப வேண்டும் இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரியை எளிதாக மாற்ற முடியும்.



No comments:
Post a Comment