2024-2025 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் கல்வி மேம்பாட்டிற்காக கல்வி உதவித்தொகை திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்!
ப்ரி மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்!
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்! (சாதி மற்றும் வருமான வரம்பின்றி)
2024-2025-ஆம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வருமானச் சான்றிதழ் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம்)
தகுதிகள்/ தேவைப்படும் ஆவணங்கள்
சாதிச் சான்றிதழ்
மாணாக்கரின் ஆதார் எண்ணுடன் அவர்களின் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருக்க (seeding) வேண்டும்.
கல்லூரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் மாணாக்கர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. சம்பந்தப்பட்ட கல்லூரியின் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.
கல்லூரியில் பயின்று விண்ணப்பிக்க தவறியவர்கள், கல்லூரி ஒருங்கிணைப்பு அலுவலரை அணுக் UMIS (https://umis.tn.gov.i இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கட்டணமில்லா 1800 599 7638 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்க.
கடைசி தேதி:31.01.2025



No comments:
Post a Comment