Join THAMIZHKADAL WhatsApp Groups
சீனாவில் பரவும் புதிய வைரஸ்!
சீனாவில் HMPV [HUMAN METAPNEUMO VIRUS] என்ற வைரஸால் சுவாச நோய் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் அறிகுறிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 14 வயதுக்குட்பட்டவர்களை அதிகளவில் இந்த வைரஸ் தாக்குவதாகக் கூறப்படுகிறது.
இந்த வைரஸ் பாதித்த நோயாளிகள் சீன மருத்துவமனைகளில் குவிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment