Thamizhkadal WhatsApp Channel

Showing posts with label GENERAL NEWS. Show all posts
Showing posts with label GENERAL NEWS. Show all posts

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனக் கணிக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது அதற்கான சாதகமான சூழ்நிலை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேர…
Share:

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை
விலை உயர்வை கருத்தில் கொண்டு நியாய விலை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தி, வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் மூல…
Share:

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை சிறப்பு முகாம்! தமிழக அரசு அறிவிப்பு

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை சிறப்பு முகாம்! தமிழக அரசு அறிவிப்பு
குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக... குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் அக். 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்…
Share:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு
திருமணமாகி வெளிமாநிலத்தில் இருந்தாலும் தாய் - தந்தை இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்தால் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெறலாம். இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிற…
Share:

லஞ்ச வழக்குகளில் சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது துறைசார் நடவடிக்கை - உயர் நீதிமன்றம் உத்தரவு

லஞ்ச வழக்குகளில் சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது துறைசார் நடவடிக்கை - உயர் நீதிமன்றம் உத்தரவு
'லஞ்ச வழக்குகளில் சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது, குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தாலும் துறைசார் நடவடிக்கை மேற்கொள்ள தடை இல்லை' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. லஞ்ச புகாரில் கையும் களவுமாக பிடிபட்டு, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குகளை எ…
Share:

பெண்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி - தமிழக அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!

பெண்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி - தமிழக அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தமிழகத்தில் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் பொருளாதாரப் பலத்தை மேம்படுத்தும் நோக்கிலும் 'வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு…
Share:

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்புகள்... எல் நினோ தாக்கம் காரணமா?

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்புகள்... எல் நினோ தாக்கம் காரணமா?
இந்த ஆண்டு எல்-நினோ தாக்கத்தால் இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் மழை வெயில் மாறுபாடு, வெப்பநிலை மாற்றம், ஈரப்பதத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இப்படியான வானிலை மாற்றங்கள் கொசுக்கள் பெருகுவதற்கும், வைரஸ் மற்றும் பிற தொற்ற…
Share:

'கத்தியால் அல்ல' - இந்திய விமானி எப்படித் தாக்கப்பட்டார்? UAE சொல்வது என்ன?

'கத்தியால் அல்ல' - இந்திய விமானி எப்படித் தாக்கப்பட்டார்? UAE சொல்வது என்ன?
பிளைதுபாய் சம்பவத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமனைச் சேர்ந்த விமானியான ஹமாம் அல்ஹமாமி கத்தியால் குத்தினார் என்று முன்பு கூறப்பட்டது. விமானத்திற்குள் அதுவும் காக்பிட்டிற்குள் எப்படிக் கத்தி அனுமதிக்கப்பட்டது என்கிற கேள்வி பரவலாக எழுந்தது. கத்தி அல்ல... தற்போது கிடைத்த தகவ…
Share:

6 மாதம் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்.

6 மாதம் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம். 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை (01.10.26) முதல் முடக்கப்படும். இறந்தவர் பெயர் நீக்காமல் இருப்பது, இடம்பெயர்ந்த பிறகும் பழைய பதிவு தொடர்வது உள்ளிட்ட குளறுபடிகளை நீக்க முடிவு. நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி…
Share:

அக்., 1 முதல் அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் 8% வரை விலை உயர்வு

அக்., 1 முதல் அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் 8% வரை விலை உயர்வு
அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் ஏசி, டிவி, வாஷிங்மெஷின் உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் நம் நாட்டில் பண்டிகை காலம் தொடங்கும் நிலையில் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சி வைத்த…
Share:

38 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் - தமிழக அரசு நியமனம்

38 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் - தமிழக அரசு நியமனம்
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் வளர்ச்சித் திட்டப் பணிகள், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை கால பேரிடர் மேலாண்மை போன்ற ஒருங்கிணைப்புப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் புதிய கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகார…
Share:

அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாளை (25.09.2026) சம்பளம் வழங்கப்படும்

அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு   நாளை  (25.09.2026) சம்பளம் வழங்கப்படும்
அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாளை (25.09.2026) சம்பளம் வழங்கப்படும்
Share:

2026 இறுதிக்குள் 3 கடுமையான புயல்கள் உருவாக வாய்ப்பு: இஸ்ரோ அதிர்ச்சி எச்சரிக்கை!

2026 இறுதிக்குள் 3 கடுமையான புயல்கள் உருவாக வாய்ப்பு: இஸ்ரோ அதிர்ச்சி எச்சரிக்கை!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஆய்வு தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 தீவிர புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடற்…
Share:

மறுநியமன அடிப்படையில் (Re-employment) பணிபுரிபவர்களுக்கு 30% Interim Payout போக எஞ்சிய தொகை மட்டுமே ஊதியமாக நிர்ணயம் செய்ய வேண்டும் - நிதித் துறைச் செயலாளரின் தெளிவுரை வெளியீடு!

மறுநியமன அடிப்படையில் (Re-employment) பணிபுரிபவர்களுக்கு 30% Interim Payout போக எஞ்சிய தொகை மட்டுமே ஊதியமாக நிர்ணயம் செய்ய வேண்டும் - நிதித் துறைச் செயலாளரின் தெளிவுரை வெளியீடு!
மறுநியமன அடிப்படையில் (Re-employment) பணிபுரிபவர்களுக்கு 30% Interim Payout போக எஞ்சிய தொகை மட்டுமே ஊதியமாக நிர்ணயம் செய்ய வேண்டும் - நிதித் துறைச் செயலாளரின் தெளிவுரை வெளியீடு! Interim Payout Clarification.pdf 👇👇👇 Download here
Share:

கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு தளர்வு.

கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு தளர்வு.
கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு தளர்வு. கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய அரசு உத்தரவு. கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைப்பு. -மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுர…
Share:

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட முக்கிய தினங்கள் – 2026

1. புலம்பெயர் தமிழர் தினம் 📅 ஜனவரி 12 📝 2026 கருப்பொருள்: “தமிழால் இணைவோம்; தமிழராய் உயர்வோம்” 2. திருவள்ளுவர் தினம் 📅 தை 2 📝 திருவள்ளுவரை நினைவுகூரும் நாள் 3. மொழிப்போர் தியாகிகள் தினம் / தமிழ்மொழி வளர்ச்சி 📅 ஜனவரி 25 📝 1965 மொழிப்போர் தியாகிகள் நினைவு 4. தமிழ் இலக்கிய மறுமலர…
Share:

யாருக்கெல்லாம் தொழில் வரியிலிருந்து விலக்களிக்கலாம் தமிழ்நாடு பேரூராட்சிகள் இயக்ககம் "அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்" பகுதியில் விவரம் வெளியீடு!

யாருக்கெல்லாம் தொழில் வரியிலிருந்து விலக்களிக்கலாம் தமிழ்நாடு பேரூராட்சிகள் இயக்ககம் "அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்" பகுதியில் விவரம் வெளியீடு!
யாருக்கெல்லாம் தொழில் வரியிலிருந்து விலக்களிக்கலாம் தமிழ்நாடு பேரூராட்சிகள் இயக்ககம் "அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்" பகுதியில் விவரம் வெளியீடு! Directorate of Town Panchayats, Tamil Nadu - Download here
Share:

ஆசிரியர் தினத்தன்று (Sep - 5) ஆசிரியர்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்தது Vasanth & Co

ஆசிரியர் தினத்தன்று (Sep - 5) ஆசிரியர்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்தது Vasanth & Co
ஆசிரியர் தினத்தை (செப்டம்பர் 5) முன்னிட்டு, புகழ்பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான Vasanth & Co ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்களுக்குச் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது யாரெல்லாம் தகுதி உடையவர்கள்:  பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்…
Share:

போராட்டங்களில் ஈடுபட்டதற்காக விவசாயிகள், ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சியாளர்களால் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறது - 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.

போராட்டங்களில் ஈடுபட்டதற்காக விவசாயிகள், ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சியாளர்களால் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறது - 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.
கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. 2021 முதல் 2026 வரை விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும். மனிதநேய அடிப்படையிலும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் வழக்குகளை வாபஸ் ப…
Share:

கல்விக் கட்டண உயர்வு, விசா கட்டுப்பாடுகள்; வெளிநாட்டில் படிக்கும் திட்டத்தை கைவிடும் இந்திய ‘ஜென் ஸி’க்கள்: புதிய ஆய்வு

கல்விக் கட்டண உயர்வு, விசா கட்டுப்பாடுகள்; வெளிநாட்டில் படிக்கும் திட்டத்தை கைவிடும் இந்திய ‘ஜென் ஸி’க்கள்: புதிய ஆய்வு
கல்விக் கட்டண உயர்வு, விசா மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடுகள், அத்துடன் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் சூழல் குறித்த கவலைகள் ஆகியவை, வெளிநாட்டில் கல்வி பயில்வது குறித்த இந்திய 'ஜென் ஸி' (Gen Z) தலைமுறை மாணவர்களின் திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டியுள்ளன. கல…
Share:

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories