Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 28, 2025

Smart Ration card - ரேஷன் கார்டு - புதிய செய்தி


தமிழகம் முழுவதும் smart ration card கார்டுகளில் பிழையுடன் இடம்பெற்றுள்ள கிராமங்களின் பெயர்களை திருத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல இடங்களில் smart ration card அட்டைகளில் கிராமங்களின் பெயர்கள் தவறாகப் பிழையுடன் இடம்பெற்றுள்ளது. இதனால், smart ration card சான்றாகக் காண்பித்து பெறப்படும் மற்ற ஆவணங்களிலும் தவறாக கிராமங்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், smart ration card தொடர்பான இணையதளத்தில் பிழையுடன் இடம்பெற்றுள்ள கிராமங்களின் பெயர்களை சரியாக மாற்ற வேண்டும் என்றும், ஸ்மார்ட் கார்டுகளிலும் பிழையை திருத்தித் தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment