Special TET பயிற்சிக் கட்டகம் தயாரித்தல் - SCERT Proceedings Special TET Practice Test Preparation - SCERT Proceedings
பள்ளிக்கல்வி - அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் ( SLP ) தீர்ப்பாணை பெறப்பட்டது. தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளுதல் குறித்து இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் இணையவழி பயிற்சி கட்டகம் உருவாக்குதல் பணிமனை 07.11.2025 முதல் 14.11.2025 முடிய மேற்கொள்ளுதல் வழங்குதல் தொடர்பாக ..
பொருள்
பள்ளிக்கல்வி அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் (SLP) தீர்ப்பாணை பெறப்பட்டது தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளுதல் குறித்து இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் இணையவழி பயிற்சி கட்டகம் உருவாக்குதல் பணிமனை 07.11.2025 முதல் 14.11.2025 முடிய மேற்கொள்ளுதல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக,
பார்வை
1. அரசாணை (நிலை) எண்.231 பள்ளிக்கல்வித் துறை. நாள்.13.10.20:25
2. சென்னை.09 தலைமைச் செயலகம், பள்ளிக்கல்வித் துறை. அரசு முதன்மைச் செயலாளரின் எண்.449 ஆ.தேவா 2025 நாள் 13.10.2025 கடிதம் 3. இத்நிறுவன இயக்குநரின் செயல்முறைக் கடிதம் நக.எண்.447503/2024 நாள் 22.10.2025 மற்றும் 06112025
பார்வை (1) இல் காணும் அரசாணையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் 2026 ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இத்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே பார்வை (2) இல் காணும் கடிதத்தின்படி, பணியிலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வினை (Special TET) எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சியினை மாவட்டந்தோறும் இணையவழியில் வழங்கிடவேண்டி. இந்நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 1 முதல் 10 வகுப்புகள் வாரயிலான அனைத்து பாடங்களுக்கும் (தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் மற்றும் சமூககறிவியன் இணையவழியில் பயிற்சிக்கான சட்டகங்களை பாட வாரியாக கீழ்க்கண்டவாறு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மூல முதல் மேற்கொண்டு பயிற்சி கட்டகத்தினை இறுதி செய்து. இந்நிறுவன talom என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குறு தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சிகட்டகங்கள் தயாரிக்கப்பட வேண்டிய மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் விவரம் தஞ்சாவூர்மாவட்ட ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
1 முதல் 10 வகுப்புகள்மடத்திட்டங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB மூலம் இணையதளத்தில் வழக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டத்தினைப் பயன்படுத்தியும். இணைப்பில் உள்ள கருத்தாளர்களைக் கொண்டும் தங்களது மாவட்டத்தில் 12025 முத பணிகளை மேற்கொண்டு 2025-க்குள் அறுதி செய்தும் குறு செய்யப்பட்ட கட்டக விவரங்களை இந்நிறுவனத்திற்கு 17:112025-க்குள் இந்நிறுவன மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பில் உள்ள பாட வாரியான கருத்தாளர்களை உரிய நாள்களில் பணியிலிருந்து விடுவித்திடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி பணிமனைக்கான அசல் செலவினத்தினை சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இருப்பு நிதியிலிருந்து ஈடு செய்யும் வகையில் மேற்கொள்ளுமாறும், பணிமனை முடிவற்ற பின்னர் அசல் செலவின பற்றுச்சீட்டுகளுடன் செலவின அறிக்கை விவரத்தினை பட்டியலிட்டு, நிறுவன வங்கிக் கணக்கு எண்ணினைக் குறிப்பிட்டு. இந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு கருத்தாளர்களின் பெயர் பட்டியல் (பாட வாரியாக)
👇👇👇



No comments:
Post a Comment