SMC - பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.( 07.11.25 வெள்ளி ) கூட்டப் பொருள்கள்:1. திறன் இயக்கம்.
2. எண்ணும் எழுத்தும்.
3. அனைத்து குழந்தைகளும் பள்ளியில் (ACIS).
4. உயர்கல்வி வழிகாட்டல்.
5. சிறப்பு தேவை உடைய குழந்தைகள்/மாற்றுத்திறனாளி குழந்தைகள்.
6. மகிழ் முற்றம்.
7. மன்ற செயல்பாடுகள்
8. மணற்கேணி செயலி தூதுவர்கள்.
9. போக்குவரத்து/பாதுகாவலர் வசதி.
10. இல்லம் தேடி கல்வி.
11. ஆதார் புதுப்பித்தல்
12. பெற்றோர் செயலியில்புகைப்படம் பதிவேற்றம் வழிகாட்டுதல்கள்.



No comments:
Post a Comment