Breaking

Saturday, October 27, 2018

பள்ளிகட்டிடத்தின் உறுதிதன்மை குறித்து ஆய்வு.!!!மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு.!!!ஆட்சியர் உத்தரவு.!!!


தற்போது பருவமழை நன்றாக பெய்ந்து நிலையில்,பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் திருவாரூரில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.





இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், திருவாரூர் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர், ஜெனரேட்டர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.





மேலும் பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்யவும் ஆணையிட்டுள்ளார்.



மேலும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டார்.