Breaking

Saturday, July 11, 2020

உடலில் வீக்கம், எரிச்சல், நமைச்சல் போக்கும் மல்லிகைப் பூ



மல்லிகை தோட்டத்தில் தான் ரதியும் மன்மதனும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. அதனாலேயே தம்பதி அன்யோன்யம் அதிகரித்து குழந்தை பெறும் பாக்கியம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

தோட்டங்கள் இல்லாதவர்கள் மல்லிகை பூக்களை தைலமாக மாற்றி அந்த வாசனை திரவியத்தை படுக்கையில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மல்லிகைப்பூக்களை நன்றாக அரைத்து உடலில் வீக்கம் மற்றும் எரிச்சல் நமைச்சல் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் எளிதில் குணமடையுமாம்.

No comments:

Post a Comment