உடலில் இருக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, September 18, 2022

உடலில் இருக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு!

மது உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்க எண்ணெய் வைப்போம். ஆனால் யாரும் தொப்புளில் வைக்க மாட்டோம். அங்கு வைப்பதால் பல நன்மைகள் உண்டாகும். ஏனென்றால் நமது உடலில் அனைத்து நரம்புகளையும் இணைக்கும் மையப்புள்ளி தொப்புள் தான். 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளில் பிற்பகுதியில் உள்ளது. தொப்புளில் எண்ணெய் வைப்பதால் வாயு கோளாறுகள் நீங்கும்.

அதேபோல தொப்புளில் சிறிதளவு பெருங்காயத்தை நீரில் கரைத்து தடவினால் வாய் கோளாறுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். தினந்தோறும் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கண் பார்வை தெளிவடையும். அதிகளவு மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் உபயோகம் செய்பவர்கள் இதனை தினமும் செய்து கொள்ளலாம்.

கண்களில் ஏற்படும் வறட்சியை போக்க இது பெரிதும் உதவுகிறது. முழங்கால் மற்றும் மூட்டு வலி தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கண்ணின் வறட்சி விரைவில் குணமடையும். உடல் நடுக்கம் உள்ளவர்கள், அதிக அளவு சோர்வு அடையுபவர்கள் ஆகியோர் தினந்தோறும் இரவில் தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைக்கலாம்.

அதேபோல வேப்பெண்ணையை தொப்புளில் வைத்தால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீரும். ஏனென்றால் வேப்பெண்ணையில் அதீத எதிர்ப்பு சக்தி உள்ளதால் அது நச்சுக்களை அளிக்க உதவுகிறது.

பாதாம் எண்ணெய் தினந்தோறும் தொப்புளில் வைத்து வந்தால் சருமம் பளபளக்க உதவும். ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் வைத்து வந்தால் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலிகள் அனைத்தும் குணமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad