Join THAMIZHKADAL WhatsApp Groups
நாளை முதல் டிச.24 ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு மெரினா கடற்கரைச் சாலையில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
நேரம்:
நாளை
மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரை
டிசம்.21 - 24ம் தேதி
மதியம் 12.00 முதல்
இரவு8.30 மணி வரை
என்னென்ன உணவு வகைகள்?
• கொங்கு மட்டன் பிரியாணி
• கிருஷ்ணகிரி நோ பாயில் நோ ஆயில்
• திருப்பூர் முட்டை ஊத்தாப்பம்
• சிவகங்கை மட்டன் உப்புக்கறி
• புதுக்கோட்டை சுக்குமல்லி காபி
• மதுரை கறி தோசை
• விருதுநகர் கரண்டி ஆம்லெட்
• ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி
• நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன்
• தஞ்சை பருப்பு உருண்டைக் குழம்பு
• மயிலாடுதுறை இறால் வடை
• சென்னை தயிர் பூரி
• காஞ்சி கோயில் இட்லி
• நாகை மசாலா பணியாரம்
உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம்பெற உள்ளன.
No comments:
Post a Comment