Join THAMIZHKADAL WhatsApp Groups
பொங்கல் பண்டிகையில் NET தேர்வு
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேசிய தகுதித் தேர்வு எனும் UGC - NET தேர்வுகளை, பொங்கல் பண்டிகையின் போது நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA)ஜனவரி 15, 16 தேதிகளில் 2 ஷிப்டுகளாக பல்வேறு பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடக்கும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment